August 10
200 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் சமூக இடைவெளிகளை பேண முடியுமாக இருந்தால் அனைத்து வகுப்புகளையும் ( தரம் 1 - 13) ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்க முடியும். ஆயினும்
200 மாணவர்களுக்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகள்...
திங்கட்கிழமை தரம் : 1 , 5 , 6, , 10 , 11 , 12 , 13
செவ்வாய்க்கிழமை தரம் : 2 , 5 , 7 , 10 , 11 , 12 , 13
புதன் கிழமை தரம் : 3 , 5 ,8 , 10 , 11 , 12 , 13
வியாழக்கிழமை தரம் : 4 , 5, 9 , 10 , 11 , 12 , 13
வெள்ளிக்கிழமை தரம் : 4 , 5, 9 , 10 , 11 , 12 , 13
- கல்வி அமைச்சு -

Comments
Post a Comment