1/... குடி போதையில் வாகாணம் செலுத்தி விபத்து ஏற் பட்டால் 10 வருட சிறை தண்டனை..
2/....முச்சக்கர வண்டிகள் இறக்குமதி முற்றாக தடை செய்யப் பட்டுள்ளது
3/.....பாடசாலை அனுமதி லஞ்சம் துஷ்பிரயோகம் செய்பவருக்கு 48 மணித்தியாலத்திற்குல் பணி நீக்கம்
4/....பகடி வதை செய்யும் மாணவர்களுக்கு 5 வருட பரிட்சை எழுத முடியாத நிராகரிப்பு தண்டணை
5/.....பாராள மன்ற அமர்வில் 80 சதவீதம் அமர்வில் சமுகமலிக்காதவர்க்கு தவரினால்.,5 வருட அமர்வு நிராகரிக்கப் படும்
6/....அரச பணியாளர்கள் துஷ்பிரயோகம் செய்து மாட்டிக் கொண்டால் 48 மணித்தியாலத்திற்குல் பணி நீக்கம்
7/...ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனு கொடுத்து விட்டு 1 சதவீத மேனும் வெற்றி அடையாத வேட்பாளர் 1 கோடி ரூபாய் தண்டப் பணம் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்,,,
8/....அரசியல் வாதி சலுகையுடன் தொழில் புரிய வருவோர் அரச சேவையில் பணி புரிய முற்றாக தடை
9/...வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்து வழங்கப் பட்டால் அந்த மருந்தகத்திற்க்கு 48 மணித்தியாலத்திற்குல் தடை உத்தரவு வழங்கப் படும்...
10/....சொத்துக்களை வாங்கி 5 வருடாங்களுக்கு முன்பாக விற்பனை செய்தால் 50 வீதம் அரசிற்க்கு வரி செலுத்த வேண்டும்.,,
11/...மோட்டார் வாகான பொலிஸ் பிரிவினர் ரகசிய பொலிசாரால் கண்கானிக்கப் படுவர் மோசடியில் சிக்கினால் 48 மணித்தியாலமே பணி நீக்கத்திற்க்கு.,.
12/.... தனியார் வைத்திய சாலை சேவை நிர்ணயம் அரசினால் வரையருக்கப் படும்..,..
இலங்கை வாழ் குடி மக்களுக்கான நலன் கருதி அதிரடியாக எடுக்கப் பட்ட சட்ட அமுலாக்கம் இவைகளாகும்.,,,இன்னும் பல சட்டங்களும் மக்கள் நலனுக்காக வரவுல்லது.,,.
தூய்மையான அரசியலின் வழி காட்டலுக்கும் நாட்டின் அபிவிருத்தி ஒழுக்க விழுமியங்களுக்கும்,,,,துள்ளியமான சிந்தனையோடு செயலுரும் அதி மேகு ஜனாதிபதி க்கு கை கொடுப்போம் ஒத்துழைப்போம் உண்மையான குடிமக்களா வாழ்த்துக்கள்!!
Comments
Post a Comment