“கைலாசா” நாட்டில் இருந்து சிஷ்யைகள் வெளியிட்ட வீடியோ .!

முதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில் இருந்து சிஷ்யைகள் வெளியிட்ட வீடியோ .! இவ்வளவு அழகா கைலாசா வாய் பிளக்கும் பக்தர்கள். இதோ வீடியோ..!!

சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா பற்றி ஏராளமான செய்திகள் வெளியாகி வந்தாலும் அவரை இன்னும் கைது செய்ய முடியாத நிலையில் இந்திய காவல்துறை உள்ளது. சிறுவர் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தேசத் துரோகம், என ஏராளமான வழக்குகள் நித்தியானந்தா மீது உள்ள போதும் அவர் சுதந்திரமாகவே சுற்றித் திரிகிறார்.


,

Comments